Search This Blog

Sunday, February 4, 2018

காலணி

காலணி

மிதியடி செருப்பு காலணி
என பெயர் பல இருந்தாலும்
பாதத்தினைப் பாதுகாப்பதால்
பாதரக்ஷை பொருத்தமாகும்..

பதினான்கு ஆண்டுகள்
அயோத்தியை ஆண்டது
ஸ்ரீ இராமனின் பாதுகை இது
இராமாயணக் கூற்றாகும்..

ஆள் பாதி ஆடை பாதி
என்பது பழமொழி
கால் பாதி காலணி மீதி
என்பது எனது புதுமொழி..

துணிமணிகள் போல
அணிகலன்கள் போல
அதிகம் வாங்கப்படுவது
காலணிகள் ஆகும்..

கல்லும் முள்ளும் குத்தாமலிருக்க
குளிரும் வெப்பமும் தாக்காமலிருக்க
காலணி அணிவது அவசியமாம்
கால்களைக் காத்திடும் ரகசியமாம்..

கந்தல் ஆடையும்
தேய்ந்த காலணியும்
வறுமையை விளக்கிடும்
உபகரணங்களாம்..

வசிக்கும் காலனியும்
அணியும் காலணியும்
அவரவர் அந்தஸ்தை
அழகாய் உரைத்து விடும்..

ஒத்த செருப்புக்கு கூட வக்கில்லை
செருப்பு பிஞ்சிடும் போன்ற வசவுகள்
காலணியின் முக்கியத்தினை
சுருக்கமாய் எடுத்துரைக்கும்..

திருமண வீட்டிலும் கோவில்களிலும்
செருப்பினை திருடுவது ஆதி திருட்டாம்
பிடிக்காத மனிதர் மேடையில் பேசிட
செருப்பு வீசுவோர் இன்றும் உண்டு..

கட்டை செருப்புகள் ரப்பர் செருப்புகள்
நெகிழிச் செருப்புகள் தோல் செருப்புகள்
வகை வகையான வடிவம் கொண்டு
கால்களை காத்திடும் கா(ல்) அணிகள்..

எடையைத் தாங்கும் நடையைத் தாங்கும்
கால்களைக் காத்திடும் காலணிகளை
கவுரவப் படுத்திட எழுதிய எனது
கவிதைத் துளிகள்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ.பாலா
17.08.17

14 comments:

  1. Thank you, I’ve recently been searching for information about this subject for a long time and yours is the best I have found out so far.Ultraiso Premium Crack

    ReplyDelete
  2. This article is so innovative and well constructed I got lot of information from this post. Keep writing related to the topics on your site. upmypc.com

    ReplyDelete
  3. SnapTube Crack APK live easier toward employ. User now require toward unlock the request,
    https://freeforfile.com/snaptube-cracked-apk/

    ReplyDelete
  4. I am very thankful for the effort put on by you, to help us, Thank you so much for the post it is very helpful, keep posting such type of Article.
    ReFX Nexus VST Crack
    Forza Horizon 2 Full Game For PC
    DeskSoft EarthView Crack

    ReplyDelete
  5. I guess I am the only one who comes here to share my very own experience guess what? I am using my laptop for almost the past 2 years.


    imagenomic-portraiture Crack



    sidify-music-converter Crack



    picpick-professional serial-key



    redshift-render Crack

    ReplyDelete
  6. I really appreciate your work. Thank you for the information you provide. Click here to see post.
    agisoftmetashape
    8diostudiovocalsroula
    passfabforrar
    vipsoundlabmagnumopushd

    ReplyDelete

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...