Search This Blog

Sunday, February 4, 2018

சங்கர சங்கர ஜெய ஜெய சங்கர

சங்கர சங்கர ஜெய ஜெய சங்கர

அனுஷத்தில் அவதரித்த
ஆபத்பாந்தவா
இம்மை வினையருக்கும்
ஈஸ்வர ஸ்வரூபா
உன் சரணடைந்த பக்தர்களின்
ஊறுகளை களைவாய்
எக்கணமும் உனை பணிவேன்
ஏகாந்த மூர்த்தி
ஐயமின்றி உனை நாடிட
ஒரு குறையும் இல்லை
ஓங்கார ஸ்வரூபா என்றும்
ஔஷதமாய் ரக்ஷிப்பாய்..

குருவே சரணம்
காலடி வழியே சரணம்
காஞ்சி மாமுனியே சரணம்
காருண்ய மூர்த்தியே சரணம்
காமகோடி பீடமே சரணம்
காமாக்ஷி ரூபமே சரணம்
கருணா சாகரா சரணம்
கலவையில் இருப்பவனே சரணம்
கவலையை தீர்ப்பவனே சரணம்
ஜகத் குருவே சரணம் சரணம் சரணம்

பரமாச்சாரியார் பதம் பணிவோம்..

🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ.பாலா
17.08.17

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...